அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் புதிய முகம்!!

அடுத்த 10 ஆண்டுகளில் மனித இனம் சந்திக்கப்போகும் பெரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானவையாக இருக்கப்போவது, வருமானம் மற்றும் பாலின ஏற்றதாழ்வுகள்.

தற்போது இந்தியாவில் சென்செக்ஸ் 51,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அளவுக்கு சென்செக்ஸ் உயரும். 2030-ம் ஆண்டு இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாக உயரும்.

பெட்ரோ டீசல் விலை 4 மடங்கு அதிகரித்திருக்கும். சாலைகளில் மின்னணு வாகனங்களில் பயன்பாடு அதிகரித்திருக்கும்.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த டேட்டா தரவு பயன்பாடு என்பது பெருமளவில் வளர்ச்சி கண்டிருக்கும்.

2030 க்குள் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 24 மில்லியன் முதல் 700 மில்லியன் மக்கள் சில வறண்ட மற்றும் பாதி வறண்ட இடங்களில் இருந்து நீர் பற்றாக்குறை காரணமாக இடம்பெயரக்கூடும்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஆசியா பசிபிக் பகுதியில் சூரிய சக்தி திறன் 1.5 டெராவாட் (டி.டபிள்யூ) ஆக மூன்று மடங்காக அதிகரிக்கும்