இந்தியாவின் ‘சந்தேஷ்’ ஆப் புதிய அறிமுகம்!

வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க புதுப்புது அப்டேட்கள், அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன.

பேஸ்புக் நிறுவனம் சந்தையில் நிலைத்து நிற்க வாட்ஸ்அப்பையும் இன்ஸ்டாவையும் விலைக்கு வாங்கியது.

ட்விட்டருக்குப் போட்டியாக கூ (koo) என்பதை அறிமுகப்படுத்தியது.பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.

வாட்ஸ்அப்புக்கு போட்டியாக சந்தேஸ் (sandes) என்ற புதிய செயலி மற்றும் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.

இதில் மொபைல் எண் அல்லது @mygov.in என்ற இந்திய அரசின் மின்னஞ்சல் முகவரி கொண்டு புதிய கணக்கை உருவாக்கலாம்.