கட்டுன புடவையோட வந்தா போதும்- வரதட்சணை வேண்டாம்!!

வரதட்சனையே வேண்டாம் என மணமகள் அணிந்திருந்த நகைகளை கூட மணமேடையிலே திருப்பி தந்த இளைஞன்.

கேரளாவில் வரதட்சணை வாங்க மறுத்த இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இங்கே பல 90’ஸ் கிட்ஸ்கள் கல்யாணம் செய்தாலே போதும் வரதட்சணை வேண்டாம்.

கட்டுன புடவையோட வந்தா போதும் கல்யாணம் செய்துக்குறேன் குறித்த நகைச்சுவையான பதிவிட்டனர்.