கருக்கலைப்பு மருந்து விற்பனை செய்த பிளிப்கார்ட்-அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஆன்லைனில் கருக்கலைப்பு மருந்து விற்பனை செய்த பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

உணவுப் பொருள்கள் முதல் மருந்து பொருட்கள் வரை மொபைல் டிவி உள்பட அனைத்து பொருள்களையும்
பிளிப்கார்ட்,அமேசான் நிறுவனத்தில் கிடைக்கும்.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஆன்லைனில் கருக்கலைப்பு மருந்துகளை விட அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் விற்பனை செய்தது .

அடுத்து அந்நிறுவனங்களுக்கு மகாராஷ்டிர மாநில உணவு,மருந்து ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு முன் மும்பை நாக்பூர் புனே உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது