செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்..

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எப்போதும் ஒரு இனம் புரியாத ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மெயில், ஒவ்வொரு முறையும், செவ்வாய் கிரகத்தின் வியக்கவைக்கும் படங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டரால் கைப்பற்றப்பட்ட ரெட் கிரகத்தின் புதிய படங்களை நாசா சமூக வளைத்ததில் வெளியிட்டுள்ளது.