டெலிகிராம் செயலியை பயன்படுத்துபவருக்கு – முக்கிய அறிவிப்பு.!

டெலிகிராம், அதன் சமீபத்திய புதிய அம்சங்கள், மேம்பாடுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதன் படி குரூப் கால் அழைப்புகள்ளின் எண்ணிக்கையை 1,000 வரை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

டெலிகிராம் பாஸ்கோட் திரையின் அனிமேஷன் மற்றும் பயனர் அனுபவத்திற்கு ஏற்றப்படி தற்பொழுது மேம்படுத்தியுள்ளது.

டெலிகிராம் பயனர்கள் தங்கள் சொந்த வீடியோ செய்திகளை பதிவு செய்யும் போது, ​​அவர்களின் மொபைல் சாதனத்தில் இருந்து ஆடியோ தொடர்ந்து இயங்கும்.