தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும்.

ஆரம்ப பள்ளிகளை திறப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படாது. பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்