பூமியை கடக்கப்போகும் சிறுகோள்.. தகவல் வெளியிட்ட நாசா.!!

பூமியை வரும் 24 ஆம் தேதி நள்ளிரவில் சிறுகோள் ஒன்று கடக்கப்போவதாக நாசா தெரிவித்துள்ளது.

சூரிய குடும்பத்தில் கோள்கள் சுழன்று வருவதைப் போலவே சிறு கோள்களும் சுற்றி வருகின்றன.

“2008 Go20” என்ற சிறு கோளானது பூமியை கடக்க உள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

இந்த சிறு கோளானது மணிக்கு 1800 மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் வரும் 24 ஆம் தேதியன்று இந்தியநாட்டு நேரத்தில் இரவு ஒரு மணி அளவில் பூமியை கடக்கும்

இந்த சிறு கோளானது தாஜ்மஹால் போன்று மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.