மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன.

அடுத்த கல்வியாண்டு தொடங்கி சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் மீண்டும் உணவு வழங்குவதை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

அங்கன்வாடிகள் எப்படி திறக்கப்படும் என குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.