ராஷ்மிகா முதலிடம்!!

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளை பின்னுக்குத் தள்ளி இன்ஸ்டாகிராமில்1.9 கோடி Followers-களை பெற்றுள்ளார்.

அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.