விஞ்ஞானியாக நடிக்கும் லெஜெண்ட் சரவணன்!

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணனுக்கு ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார்.

தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அந்த படத்தை அவர விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.

இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்ததாக்கியுள்ளனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்க அருள் சரவணன் விஞ்ஞானியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.