வேலைவாய்ப்பு அலுவலகம் – அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருகின்றனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

அவர்களில் 24 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயதிற்குட்பட்டவர்கள், 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 நபர்கள் உள்ளனர்

58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 907 நபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.