Month: July 2021

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி,…

தமிழ்நாட்டில் 3-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு…

புதுச்சேரியில் திரையரங்குகள் திறக்க அனுமதி… ஆனால் ??

புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்படாத ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி…

யாரும் கோபப்படாதீங்க ப்ளீஸ்!.. சினேகன் மனைவி நடிகை கன்னிகா டிவிட்….

பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் நடைபெற்றது. கன்னிகா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என் முதல்…

முதியோர் பயன்படுத்தும்- சோலார் சைக்கிள் வடிவமைத்த சிவகங்கை மாணவர்

  முதியோர் பயன்படுத்தும் வகையில் சோலார் சைக்கிளை வடிவமைத்த சிவகங்கை பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பாராட்டினார். சிவகங்கை கல்லூரிச் சாலையைச் சேர்ந்த வீரபத்திரன், மகன்…

வரும் 2 -ம் தேதி முதல் அனுமதியில்லை., சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அந்தந்த மாவட்ட ஆசியர்கள் அறிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட்…

+2 தனி தேர்வு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி : தமிழக அரசு அறிவிப்பு

+2பொது தேர்வு மதிப்பெண் கடந்த வாரம் வந்த நிலையில்,மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் தனி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். “+2 துணைத்‌ தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு…

சார்ஜ் போட்டபடி பேசிய 17வயது பள்ளி மாணவி செல்போன் வெடித்து உயிரிழப்பு

குஜராத்தில் செல்போன் வெடித்து 17வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மெஹ்சனா கிராமத்தைச் சேர்ந்த சாரதா தேசாய் என்ற 17…

தொலைதூர கல்வி மூலம் பட்டம் – அரசுதுறையில் பதவி உயர்வு கிடையாது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதிவு உயர்வு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு. தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை…