anna salai building

சென்னை அண்ணாசாலையில் சாந்தி தியேட்டருக்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *