லடாக்கின் லே பகுதியில் அதிகாலை 4.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து எந்த ஒரு பாதிப்பு பற்றிய தகவலும் வெளியாகவில்லை.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *