பிரபல அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்கான பிரைம் நாள் விற்பனை தேதியை அறிவித்துள்ளது.

ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான இந்த ஆஃபர் வருகிற ஜூலை 26-ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கி 27-ஆம் தேதி நள்ளிரவு முடிவடைகிறது.

இதில் மொபைல்ஃபோன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் , ஆடைகள், ஃபர்னிச்சர்ஸ், அமேசான் சாதனங்கள் என அனைத்திலும் விலை சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட பொருட்களை புதிதாகவும் அறிமுகப்படுத்த உள்ளது.

நீங்கள் அமேசான் பிரைம் பயனாளராக இருந்தால் மட்டுமே இந்த பிரைம் டே தள்ளுபடி சலுகைகளை பெற முடியும் . இதனை சாதாரண வாடிக்கையாளர்கள் பெற இயலாது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *