இன்று முதல் சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள், வணிகவளாகங்கள் இயங்க தடை..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் அங்காடிகள், வணிகவளாகங்கள் செயல்பட இன்று முதல் அனுமதி இல்லை.

ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வணிகவளாகங்கள்,அங்காடிகள் நாளை 31-07-2021 முதல் 09.082021 காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

கொத்தவால் சாவடி மார்கெட் 01-08-2021 முதல் 09.08.2021 காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை