உபியில் இருவருக்கு “கப்பா” கொரோனா உறுதி!

0 0
Read Time:40 Second

இந்தியாவிலுள்ள உருமாறிய இரு வைரஸ்களில் ஒன்றுக்கு கப்பா எனவும், டெல்டா என பெயர் சூட்டியது.

இதில் டெல்டா வைரஸ் கொரோனாவை காட்டிலும், 50% வேகமாகப் பரவும் தன்மை கொண்டது.

உத்தரப் பிரதேசத்தில் இருவருக்கு கப்பா கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றவரின் ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் போது கப்பா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*