உலகின் விலை உயர்ந்த மரத்தின் பெயர் ஆப்பிரிக்க பிளாக்வுட்.

இந்த மரம் பூமியில் மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த மரம் ஒரு கிலோகிராமின் விலை 8 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல், அதாவது 7 லட்சம் ரூபாய்.

அவற்றின் உயரம் சுமார் 25-40 அடி, இது வறண்ட இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

ஆப்பிரிக்க பிளாக்வுட் மரம் பெரும்பாலும் புல்லாங்குழல், கிட்டார் போன்ற இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *