எல்லாம் ஆன்லைன்: கல்லூரி மாணவர் சேர்க்கை

0 0
Read Time:59 Second

இந்த ஆண்டு எல்லாமே ஆன்லைன் தான் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் தான் கல்லூரி அட்மிஷன் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது

இதற்கென பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அந்த இணையதளத்தின் பெயர் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் இந்த ஆண்டு ஆன்லைனில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*