எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் வீட்டு பொருட்கள், சோனி தயாரிப்புகள், மருந்துகள், இரு சக்கர வாகனங்கள் சிறந்த சலுகைகளைப் பெற முடியும்.

நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு சோனி தயாரிப்பு,homecentre.in,சூப்பர்டெய்லி மொபைல் செயலி மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும்.

குறைந்தபட்ச பரிவர்த்தனை 50 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ .4000 கேஷ்பேக் கிடைக்கும்.

இந்த சலுகை 2021 ஜூலை 31 வரை செல்லுபடியாகும்.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *