துபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனம் “பிளாக் டைமண்ட்” என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர்.
இதன் விலை 840 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ60 ஆயிரம் ).
இந்த ஐஸ்கிரீமில் 23 கேரட் தங்க இழைகள், சாப்ரான், பிளாக் ட்ரூபிள் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது
இந்த ஐஸ்கிரீம் வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது.
இதை சாப்பிட வெள்ளி ஸ்பூன் வழங்கப்படுகிறது.