ஒலிம்பிக்கில் கலக்கும் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்! – 5 பேர் தேர்வு!

0 0
Read Time:53 Second

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் தொடங்கி நடைபெற உள்ளன.

இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்திலிருந்து 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கணை ரேவதி, திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலெட்சுமி, இவர்களுடன் சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*