அன்டன் மற்றும் நீனா தம்பதி காட்டுப்பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் கார் புதை மணலில் சிக்கியதால் இருவரும் காருக்குள்ளேயே தங்கினர்.

மறுநாள் காலை தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு பேஸ் கேம்ப் நோக்கி நடக்கத் தொடங்கினர்.

சில நிமிடங்களில் கரடி ஒன்று துரத்த இருவரும் ஒரு பெரிய மரத்தில் ஏறினர்.

கரடியை விரட்ட எவ்வளவோ முயற்சி செய்தனர். அதுவும் பலன் அளிக்கவில்லை.

அதனால் அவர்கள் 10 நாட்கள் மரத்திலேயே தங்கினர்.

 

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *