கல்லாக மாறும் உடல்: அபூர்வ நோயால் போராடும் 5 மாத பெண் குழந்தை

0 0
Read Time:41 Second
  • இங்கிலாந்து,அலெக்ஸ்- டேவ் தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31-ம் தேதி லெக்ஸி ராபின்ஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.
  • இந்த குழந்தையின் கை விரல்களில் அசைவின்மை பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
  • அந்த குழந்தை, ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (FOP) எனும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
  • குழந்தையின் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் என தெரிவித்த மருத்துவர்கள்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*