குவாட்டர் பாட்டிலில் பேப்பர் கலப்படம்! அதிருப்தியில் மதுபிரியர்கள்

0 0
Read Time:1 Minute, 14 Second

மதுரை மாவட்டம் சத்திரபட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் ரஞ்சித்குமார் என்பவர் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் பேப்பர் மேலும் கீழும் மிதந்துள்ளது.

120 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த மதுப்பாட்டிலில் பேப்பர் ஒன்று மிதந்தை கண்ட ரஞ்சித்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்

அரசு மதுபானக் கடையில் வாங்கப்பட்ட மதுப்பாட்டிலில் கலப்படம் செய்தது போல பேப்பர் மிதந்தது மன வேதனையை தருவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர் ரஞ்சித் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே மதுரையில் தரமற்ற மலிவான மதுவகைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்போது மதுப்பாட்டிலில் பேப்பர் மிதக்கும் சம்பவம் மதுப்பிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*