கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு, பணத்தை கட்ட வந்த குறுஞ்செய்தியால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் பெற்ற நகைக்கடன்,மகளிர் சுய உதவிகுழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,’ என, தேர்தல் அறிக்கை தெரிவிக்கப்பட்டது.

நகை கடனுக்கு தவணை தேதி முடிந்து விட்டது; அதற்கான தொகையை செலுத்த வேண்டும்,’ என, சிலருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

நகைகடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்களுக்கு இன்னும் தேதி அறிவித்து அரசாணை வெளியிடப்படவில்லை.

எதுவானாலும், அரசாணை வந்தால் மட்டுமே மற்ற விபரங்களை தெரிவிக்க முடியும்,”என்றார்.

 

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *