Temple

கொரோனவின் இரண்டாம் அலை காரணமாக கடந்த 4 மாதங்களாக முழு ஊரடங்கின் காரணமாக அணைத்து கோவில்கள் மற்றும் பொது இடங்கள் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் கடந்து சில நாட்களாக தமிழக அரசு ஒவ்வொரு தளர்வுகளை அறிவித்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழநி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வர தொடங்கிவிட்டனர்.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *