Archana

பிக்பாஸ் அர்ச்சனா சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.

அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வீல்சேரில் வெளியே வந்து காரில் வீட்டுக்கு செல்லும் காட்சியும், வீட்டில் காரிலிருந்து இறங்கி வீல்சேரில் உட்கார்ந்து வீட்டிற்குள் செல்லும் காட்சியும் உள்ள வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *