சிம்புவின் புதிய சாதனை

Simbu
0 0
Read Time:50 Second

பல வருடங்களாக தனது முகத்தை திரையுலகில் காண்பிக்காமல் இருந்து சிம்பு ஈஸ்வரன் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்தார்.

மேலும் அவர் நடித்து வரும் மாநாடு படம் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்கள் வந்து புதிய சாதனை படைத்துள்ளது

ஒரே வாரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்கள் வந்த நடிகர் இவர்தான் என்ற புதிய சாதனையை சிம்பு பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*