etharkum thuninthavan

பாண்டியராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் சூர்யா நடித்து வருகிறார்.

இது அவருடைய 40 வது படமாகும். இந்த படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *