செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க கூடாது. அரசின் புதிய அறிவிப்பு.!!!

விற்பனை காக்கவும் பிற தேவைகளுக்காக பறவைகளை இனி கூண்டில் அடைத்து கூடாது என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வீடுகளில் கூண்டுகளில் பறவைகளை அடைத்து வளர்க்கும் பழக்கம் நகரகங்களில் காணப்படுகின்றது.

பறவைகளின் கூண்டுகளில் அடைக்க படுவதற்கு எதிராக நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்குகின்றது.

இனி எந்த பறவையையும் கூண்டில் அடைத்து வைத்து விற்பனை செய்யக்கூடாது என விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.