ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களைக் கொண்டு புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மாடல் வெளிவரும்.

குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 1200 ஏஐ சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *