விளையாட்டு வீரர்களின் வாழ் நாள் கனவு காலமானது ஒலிம்பிக் போட்டி தான்.

இது ஜப்பான் தலை நகரான டோக்கியோவில் நாளை துவங்குகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருந்த மேலும் 2 தடகள வீரர்களுக்கு கொரோன உறுதியாகியுள்ளது.

மொத்தமாக கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் 87ஆக உயர்ந்துள்ளதாக ஒலிம்பிக் குழு தகவல் அளித்துள்ளது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *