தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இங்கு சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

கடந்த முறை தினசரி காய்கறி மார்க்கெட்டில், 14 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி, 170 ரூபாய்க்கு விற்பனையானது.

பக்ரீத் பண்டிகையொட்டியும், மழை காரணமாக விலை அதிகரித்து, ஒரு டிப்பர் தக்காளி, 250 ரூபாய்க்கு விற்பனையானது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *