சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 112 குறைந்து ரூபாய் 36 ஆயிரத்து 240 ஆக விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து884க்கும், சவரனுக்கு ரூபாய் 39 ஆயிரத்து 072க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு ரூபாய் 30 காசுகள் குறைந்து ரூபாய் 71.50க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 71ஆயிரத்து500க்கு விற்கப்படுகிறது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *