தமிழகத்தில் இன்று முதல் கடைகளில்.. அரசு திடீர் உத்தரவு..!!!!

முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கடைகளிலும் குட்கா விக்கப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

குட்கா விற்க்கும் அந்த கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும் .

தமிழகத்தில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.