தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி

0 0
Read Time:55 Second

சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அதன் பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, கால மாற்றத்திற்கு ஏற்ப இது போன்ற மின்னணு பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இ – பட்ஜெட் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.விரைவில் நல்ல முடிவு வரும்.

நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,’ என்றும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*