sandy_master

காலா, பரியேறும் பெருமாள், வாலு போன்ற பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இவனுக்கு தன்னில கண்டம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சாண்டி மாஸ்டர்.

விஜய் டிவி யில் பிரபலமான சாண்டி மாஸ்டர்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

HBDSandy, #HappyBirthdaySandy என்ற இரு ஹாஷ்டாக்கும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *