நடிகை ரோஜாவின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க முக்கியக் காரணமாக இருந்தது நடிகை ரோஜாவின் தீவிரப் பிரச்சாரம்.

அவருக்கு அமைச்சரைவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவருக்கு தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த பதவியும் இப்போது பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவே காரணம் என சொல்லப்படுகிறது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *