தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து கேட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *