HCL

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். என்பது நாம் அறிந்ததே.

அந்நிறுவனத்தில் மிக சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது.

இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *