மகள்கள் தயாரிக்க மருமகன் இயக்க… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்

0 0
Read Time:38 Second

மகள்கள் தயாரிக்க மருமகன் இயக்க ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ,தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*