கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

ஐ.டி. சோதனையால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு 20-க்கும் மேல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றம் வந்துள்ளதும்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *