சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில் மாநகராட்சி சார்பில் உலோகங்களினால் ஆன சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

உலோக கழிவுகள் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் வடிவங்கள் சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது.

நண்டு, இறால்,சுறா மீன் சிற்பங்கள் மெரினா கடற்கரையில் உள்ளதால் இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கடல்வாழ் உயிரின சிற்பங்களை காரில் சென்றவாரே பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

சென்னை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சி தமிழக அரசு , பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *