corona

கேரளத்தில் இன்று மேலும் 11,551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.73 லட்சமாக உயர்ந்துள்ளது.

கரோனாவால் இன்று மேலும் 76 பேர் பலியானார்கள் எனவும் கரோனாவிலிருந்து 11,551 பேர் குணமடைந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 13,716ஆக உயர்ந்துள்ளது , குணமடைந்தோரின் எண்ணிக்கை 28,55,460ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 1,04,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,96,826 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *