ரூ. 1299 விலையில் புது மொபைல் போன் அறிமுகம்

0 0
Read Time:2 Minute, 12 Second

ரியல்மியின் டிசோ பிராண்டு மொபைல் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

ரூ. 1299 விலையில் புது மொபைல் போன் அறிமுகம்.

டிசோ பிராண்டு புது பீச்சர் போன் மாடல்கள் சத்தமின்றி அறிமுகமாகி இருக்கின்றன.

இரு மாடல்களும் டிசோ ஸ்டார் 300 மற்றும் ஸ்டார் 500 என அழைக்கப்படுகின்றன.

டிசோ ஸ்டார் 300 அம்சங்கள்

 • 1.77 இன்ச் 160×120 பிக்சல் QQVGA LCD ஸ்கிரீன்
 • 26MHz SC6531E பிராசஸர்
 • 32MB ரேம்
 • 32MB மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 0.08 எம்பி பிரைமரி கேமரா
 • 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர்
 • 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
 • 2550 எம்.ஏ.ஹெச். பேட்டரி

டிசோ ஸ்டார் 500

டிசோ ஸ்டார் 500 அம்சங்கள்

 • 2.8 இன்ச் 320×240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
 • 26MHz SC6531E பிராசஸர்
 • 32MB ரேம், 32MB மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 0.3 எம்பி பிரைமரி கேமரா
 • ஸ்ட்ரிப் டார்ச்
 • 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி. 3 பிளேயர்
 • 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
 • 1900 எம்.ஏ.ஹெச். பேட்டரி

டிசோ ஸ்டார் 300 மாடல் பிளாக், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 ஆகும். டிசோ ஸ்டார் 500 மாடல் பிளாக், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 ஆகும். இவற்றின் விற்பனை ஜூலை 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*