வங்கிகளில் 90 நாட்கள் – ரூ.5 லட்சம் எடுக்கும் ஏற்பாடு: மத்திய அரசு

வங்கிகளில் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடன் தவணை காலத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்திக்க உள்ளனர்

வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.