சீசனில் நாவல் பழம் வரத்து அதிகரிப்பால் நெல்லையில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நெல்லையில் சீசன் தொடங்கியபோது ஒரு கிலோ நாவல் பழம் 200 ரூபாய் வரை சில்லறை விலைக்கு விற்கப்பட்டு வந்தது.

பழவரத்து அதிகரித்துள்ளதால் 100 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

நாவல் பழங்களை சிறியது, பெரியது என்று ரகங்களைப் பிரித்து அதன் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை  விற்பனை செய்கிறோம்.

பெரிய ரகங்களை அவர்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கின்றனர்.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *