வாட்ஸ்அப்பில் புதிய வசதி.. போட்டோ ,மெசேஜை டெலிட் செய்தால் மீண்டும் படிக்க முடியும்!!

0 0
Read Time:1 Minute, 18 Second
  • வாட்ஸ் அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜை திரும்ப படிக்க முடியும்.
  • முதலில் பிளே ஸ்டோர் சென்று Notisave ஆப்பை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து OPEN செய்து கொள்ள வேண்டும்.
  • அதில் உங்கள் வாட்ஸ்அப்பை ENABLE செய்த பின்னர் தேவையான அனுமதிகளை வழங்குங்கள்.
  • இதனைத்தொடர்ந்து நோட்டிபிகேஷன் அப் மூலம் யார் யார் எந்த நேரத்தில் மெசேஜ் செய்தார்கள் மற்றும் அதனுடன் அங்கு அவர் டெலிட் செய்த மெஸேஜூம் தெரிந்து விடும்.
  • இனி நீங்கள் எளிதாக இந்த ஆப் மூலம் உங்கள் வாட்ஸ்அப் இல் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள் நோட்டிபிகேஷன் அப்பில் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும்.
  • டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் நோட்டிபிகேஷன் ஆப் open செய்தால் வரிசையாக நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைத்து விடும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*